Categories: சினிமா

எனக்காக தேங்காய் சீனிவாசன் செய்த தியாகம்… அவனுக்காக தான் ரொம்ப நான் அழுதேன் – உருக்கமாக பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 90 வயதுகளை கடந்த நிலையில் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமா நடிப்பில் இருந்து விலகி முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, எனக்கு ஒரு முறை ஹார்ட்டில் பிராப்ளம் வந்தது. இதை கேள்விப்பட்ட என் நண்பன் தேங்காய் சீனிவாசன் பதறிப் போய் என் வீட்டுக்கு வந்தான். டேய் நீயெல்லாம் சாக கூடாது. எனக்கு அப்புறம் நீதான் டா என்று சொல்லிவிட்டு போனான்.

அவன் திருப்பதிக்கு நடந்தே போய் எனக்காக வேண்டிகிட்டு திரும்பி வந்தான். நீ நல்லா இருப்பே. பெருமாள் உன்னை கைவிடமாட்டார் என்று சொன்னான். அதை கேட்டவுடனே எனக்கு கண்களில் தண்ணி வந்துருச்சு. ரொம்ப ரொம்ப நல்லவன் அவன். நான் அதிகமாக அழுதது அவனுக்காக தான் என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்த நேர்காணலில் உருக்கமாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

33 seconds ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

10 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

20 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

30 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

40 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

50 minutes ago