மலையாள திரை உலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் டோவினோ தாமஸ்.
இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு பிரபுவிந்தே மக்கால் என்ற திரைப்படம் மூலம்தான் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
பிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமான கொச்சி டைம்ஸ் வெளியிட்ட கேரளாவை சேர்ந்த மிகவும் விரும்பத்தக்க மனிதர்கள் பட்டியலில் இவர் ஆறாம் இடத்தை பிடித்தார். இவருடைய நடிப்புக்கு தமிழ் ரசிகர்களும் அடிமை.
மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்ட இவர் தனது நீண்ட நாள் காதலியான லிடியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு 2016 ஆம் ஆண்டு முதல் குழந்தை யான மகள் இஸ்ஸா தாமஸ் பிறந்தார். அதன் பிறகு இது எந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை மகன் பிறந்தார்.
நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டோபினோ தனது குடும்பத்துடனும் தாராளமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் டோமினோ தாமஸ் தனது பத்தாம் ஆண்டு திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் தங்கள் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ரசிகர்கள் திரை பிரபலங்கள் பலரும் டோவினோ தாமஸுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…