ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு மிஸ்டர் பரத் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் எஸ்.வி சேகர் நடித்திருந்தார். ஆனால் அதிகமான வசனங்கள் கிடையாது. படத்தில் நடிக்க எஸ்வி சேகர் 40 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். 40 நாட்களும் வசனமே இல்லாமல் நடித்துள்ளார். அதற்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
அதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் எஸ்.வி சேகரை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டபோது அவர் நாடகத்தில் பிஸியாக இருந்துள்ளார். சில ஆண்டுகள் கழித்து 2001-ஆம் ஆண்டு அதே தயாரிப்பு நிறுவனத்தின் சீரியலில் நடிக்க எஸ்வி சேகர் கால்ஷீட் கொடுத்துள்ளார். மிஸ்டர் பரத் படத்திற்கு 40 நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் வாங்கிய எஸ்வி சேகர் அதே தயாரிப்பு நிறுவனத்தில் 2001 ஆம் ஆண்டு சீரியல் நடிக்க ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பளம் வாங்கியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…