பெரும்பாலான நட்சத்திர நடிகர்களுக்கு அவர்களது கால்ஷீட் சம்பளம் விவகாரங்களை கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகவே இதுசார்ந்த விஷயங்கள் நடப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் நடிகர்கள் ரவிமோகன் மற்றும் விஷால் ஆகியோர் பல ஆண்டுகளாக தன்னுடன் இருந்த முக்கிய உதவியாளர்களை வெளியேற்றி விட்டனர். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய நீண்டகால உதவியாளரை பல மாதங்களுக்கு முன்பே நீக்கிய நிலையில் தற்போது தனது படங்கள் கால்ஷீட் மற்றும் சம்பள விவகாரங்களை கவனித்துக்கொள்ள 2 பேரை புதிதாக நியமனம் செய்திருக்கிறார். அதில் ஒருவர் ஜோதிகாவின் தம்பி அதாவது சூர்யாவின் மச்சினன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் சூர்யாவுடன் கல்லூரியில் படித்த அவரது நண்பர் என்பதும் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை அவர் நடத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த 2 பேரும்தான் இனி சூர்யாவின் உதவியாளர்களாக இருந்து சினிமா பயணத்தில் அவருடன் பயணிக்க உள்ளனர்.
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு…
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…
ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…
சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…
கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…