இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழுவினர் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டரை மணி நேரம் படங்களே பார்க்க முடியாத சூழலில் இவ்வளவு பெரிய படமாக என்று தளபதி ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஆனால் படம் இன்னும் சென்சாருக்கு செல்லாத நிலையில், சில தினங்களில் சென்சாருக்கு செல்ல உள்ளது. இது ஒரு தவறான வதந்தி என்றும் படத்தின் இறுதியான நீளம் இன்னும் முடிவாகவில்லை என்றும் லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…