சற்றுமுன் அதிர்ச்சி..! திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!

Spread the love

திருவையாறு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) துரை சந்திரசேகரன் பயணித்த கார் மோதிய விபத்தில், சென்னமானாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரத்தநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வயல் வேலைக்காகத் தனது இருசக்கர வாகனத்தில்  சென்றுகொண்டிருந்த கோவிந்தராஜ் மீது, எம்.எல்.ஏ-வின் கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Soundarya

Recent Posts

சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான்…! இந்த 5 ராசிக்கு இனி அடிச்சது ஜாக்பாட்…! குபேர யோகத்தால் குவியப்போகும் பணம்…!

குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…

12 minutes ago

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

10 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

10 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

10 மணத்தியாலங்கள் ago