பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நட்சத்திர நடிகர் சுனில் ஷெட்டி. இவர் ஷ்யாம் ஹீரோவாக நடித்த 12 பி என்ற படத்தில் தமிழில் நடித்திருக்கிறார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2020ம் ஆண்டில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சுனில் ஷெட்டி கூறியதாவது, புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்திற்காக என்னை அணுகினார்கள். சம்பளம் 40 கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள். பணத்தைக் காட்டினால் மயங்கி விடுவேன் என்று நினைத்தீர்களா என்று அவர்களை கேட்டேன். அந்த பணம் தேவையாக இருந்தாலும் என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் நான் செய்ய மாட்டேன்.
அது போன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்ற கொள்கைக்காக மறுத்து விட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று நடிகர் சுனில் ஷெட்டி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…