துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நடிகர் சவுபின் ஷாகிர் திட்டமிட்டிருந்த நிலையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சுமர் பாய்ஸ் திரைப்பட பண மோசடி வழக்கில் வெளிநாடு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான பண மோசடி வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
