Categories: சினிமா

2 கைகளை இழந்தும் அடுத்த வேட்டைக்கு தயாரான சிம்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

Spread the love

பிரபல நடிகரான சிம்பு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அஸ்வத் கடந்த 2020-ஆம் ஆண்டு ரிலீசான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அஸ்வத் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. தம் படத்தில் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்ற பாடலில் கையில் கை குட்டை கட்டி சிம்பு ஒரு போஸ் கொடுப்பார்.

அதேபோல போட்டோவை வெளியிட்டு கட்டம் கட்டி கலக்குறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் நடிகர் மகத் சிம்பு படங்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் கவனித்து வந்தார். இப்போது அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். தனது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனால் சிம்புவுக்கு தனியாக மேனேஜரை அப்பாயிண்ட் செய்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் சிம்பு படம் என்றாலே அதற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை அனிருத்தை வைத்து இசையமைக்கலாம் என பல குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம். தனது நெருங்கிய நண்பர் மகத் பிசியாகிவிட்டார். மற்றொருபுறம் தனது ஆஸ்தான இசையமைப்பாளரும் இந்த படத்தில் இல்லை இருந்தாலும் சிம்பு ஆக்ஷனில் இறங்கி தனது சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

admin

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

5 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago