Categories: சினிமா

வெளிநாட்டில் பல மாதங்களாக தங்கியிருக்கும் நடிகர் சிம்பு… என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? – ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

இப்போதெல்லாம் பெரும்பலான தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை விட வெளிநாடுகளில் தான் அதிக நாட்களை செலவிடுகின்றனர். பல மாதங்களுக்கு அமெரிக்கா லண்டன் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து என வெளிநாடுகளில் தங்கி விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிம்பு பல மாதங்களாக வெளிநாட்டில்தான் இருந்து வருகிறார்.

அப்படி பல மாதங்களாக அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருகிறார். அதே போல் ஆன்லைன் வாயிலாக சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி ஏஐ தொழில்நுட்பம் கற்றது போலவே சிம்புவும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

33 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

38 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

45 minutes ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

50 minutes ago

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

57 minutes ago

“புக் செய்த சீட்டில் 5 வயது குழந்தையை அமரவைக்கக் கூடாதா…?” ரயிலில் TTE செய்த செயலால் கொந்தளித்த குடும்பம்… ரீஃபண்ட் கொடுக்க கூடாதா..? இணையத்தில் கிளம்பிய விவாதம்…!

ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…

1 மணத்தியாலம் ago