Connect with us

மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய நடிகர் சத்யராஜின் மகன்…! வைரலாகும் வீடியோ…!

CINEMA

மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய நடிகர் சத்யராஜின் மகன்…! வைரலாகும் வீடியோ…!

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் தான் சிபிராஜ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இவர் ஹீரோவாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.அவ்வகையில் கடந்த வருடம் ரங்கா, மாயோன் மற்றும் வட்டம் உள்ளிட்ட மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்திருந்தார்.

   

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சிபிராஜுக்கு ரேவதி என்ற பெண்ணுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது.  அதற்கு முன்பாக இருவரும் பத்து வருடம் காதலித்து வந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்று வருகிறார்.

   

 

இவபுனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்து கொண்டார். அதில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இந்நிலையில் சிபிராஜ் தனது குடும்பத்துடன் சேர்ந்து விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by BMW KUN Exclusive (@bmwkunexclusive)

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top