Categories: சினிமா

அந்த விஷயம் என் வாழ்க்கையை புரட்டி போட்டுச்சு.. 4 மாசமா வீட்டை விட்டு வெளியே கூட வரல.. நடிகர் ஷாம் எமோஷனல்..!

Spread the love

ஷாம் தமிழ்நாட்டின் மதுரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பெங்களூரில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் மாடலிங்கில் இறங்கினார். இவரின் இயற்பெயர் ம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். ஷாம் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங் செய்தார். மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார் ஷாம். 1999 ஆம் ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஷாம் நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. 12B படத்திற்கு நடிப்பதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஷாம்.

தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பிற்கான பாராட்டினை பெற்றார் ஷாம். உள்ளம் கேட்குமே படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. 2000 களின் நடுப்பகுதியில் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத ஷாம் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக முடிவெடுத்தார். ̣அதன்படி தில்லாலங்கடி, அகம்புறம், ஒரு மெல்லிய கோடு, பொய் கால் குதிரை போன்ற படங்களில் நடித்த ஷியாம் அடுத்தடுத்து வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக விஜையுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ள ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  நான் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆக்சன் படங்களில் நடிக்கலாம் என அடுத்த கட்டத்திற்கு முன்னேறினேன். அப்போது மறைந்த இயக்குனர் ஜீவா சார் ரஷ்யாவில் இருந்து எனக்கு போன் பண்ணி நம்ப ஒரு ஆக்ஷன் படம் பண்ணலாம் எந்த படத்தலையும் கமிட் ஆகிறதா என்று என்கிட்ட சொன்னாரு.

உன்னை ஒரு ஆக்சன் ரோலில் நான் சினிமாவுக்கு காட்ட போறேன் கதையெல்லாம் ரெடியா இருக்கு வேற எந்த படத்தில்யும் கமிட் ஆக வேண்டாம் என்று சொன்னாரு. நானும் அடுத்த லெவலுக்கு முன்னேற போறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜீவா சார் இறந்து விட்டார். அந்த நாட்கள் தான் என்னுடைய வாழ்க்கையிலேயே இருண்ட நாட்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அதிர்ச்சியில் இருந்ததால் நான் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. படத்துல நடிக்கும் போது கூட…

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago