Categories: சினிமா

பைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்ட போது தனக்கு நேர்ந்த அனுபவம்… – வெளிப்படையாக சொன்ன நடிகர் சரத்குமார்!

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது, ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நான்கைந்து நடிகர்கள் நாங்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். அப்போது அங்கு இருந்த ஒருவர் எங்களை பார்த்துவிட்டு எங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்கவும் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுகிறார். அப்போ பக்கத்தில் இருக்கிற ஒருவர், அவரை அமைதிப்படுத்தி தடுக்கிறார். அதை பார்க்கும்போது தெரிகிறது.

அவங்க கிட்டேயும் பணம் இருக்குது, நம்ம கிட்டேயும் பணம் இருக்குது… அவங்களை பார்த்துட்டு ஏன் துடிச்சுட்டு ஓடறேன்னு அவன் கேட்குறான். அது எனக்கு நியாயமாக படுகிறது. எப்படி இந்த மாற்றம் வந்தது? அவனிடமும் பணம் இருக்கிறது. கிரெடிட் கார்டும் இருக்கிறது. அவனும் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பதற்கான தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறான்.

அதை தான் தவறாக பார்க்கவில்லை. அதை நான் பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டேன். அவன் சொந்த காலில் நிற்கிறேன் என்கிற மனமாற்றம் அவனுக்குள் வந்திருக்கிறது. அதுதான் உண்மை. அதை ஏற்றுக்கொள்வதுதான் சரி. இப்போது ரோட்டில் நடந்து போகும் ஒரு ஆணை ஒரு பெண்ணை பார்த்து அவர் வசதியானவரா இல்லையா என்பதை சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லோருமே அப்படிப்பட்ட தோற்றங்களில் இருக்கின்றனர் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago