Categories: சினிமா

இன்னைக்கு நான் சினிமாவில் இருக்க காரணமே சிம்பு தான்.. அவர் இல்லனா நான் இல்ல… மனம் திறந்த சந்தானம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி காமெடி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய திறமையை பார்த்த நடிகர் சிம்பு தான் இலக்கிய மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்து வைத்து சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தானம் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக அவர் மாறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் படங்களில் சந்தானம் கண்டிப்பாக இருப்பார்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானம் ஒரு கட்டத்தில் இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் நடிப்பில் வெளியான படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் தோல்வியை தான் தழுவியது. இப்படியான நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தில் வரும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படியான நிலையில் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணம் சிம்பு சார் தான். அவர் இல்லன்னா இன்னைக்கு சினிமா திரை உலகில் நான் கிடையாது. டிவி நிகழ்ச்சியில் இருக்கும் போது சிம்பு சார்தான் என்ன கூட்டிட்டு வந்து வல்லவன் படத்தில் பண்ண வச்சாரு. அதனைப் போலவே எஸ்.ஜே சூர்யா சாருடன் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் இருக்கு ஆனா இல்லை என்ற காமெடியையும் அவர்தான் பண்ண வச்சாரு.

அடுத்தடுத்து வல்லவன் உள்ளிட்ட படங்களில் சிம்பு சார் கூட இணைந்து நிறைய படங்களில் நடித்தேன். ஒரு கட்டத்தில் சிம்புவுடன் வானம் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் டேட்டே கொடுக்க முடியல. நான் எப்போ நைட்ல ஃப்ரீயா இருப்பனோ அப்ப மட்டும் எனக்கான ஷூட்டிங் எடுப்பாங்க. நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் கூட நீ எங்க கூடவே வரிசையா படம் பண்ணிட்டு இருந்திருக்கலாம் ஏன் மொத்தமா அப்படி போயிட்ட என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இன்னைக்கு என்ன எங்க பார்த்தாலும் சிம்பு அப்படி தான் கேட்பார் என்று சந்தானம் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago