Categories: சினிமா

கெனிஷாவின் கைப்பாவையாக மாறிய நடிகர் ரவி மோகன்… 32 கோடி ரூபாயை இழந்த கராத்தே பாபு பட தயாரிப்பாளர் – என்ன தான் நடந்தது?

Spread the love

சமீபகாலமாக நடிகர் ரவி மோகன் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அவர் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக இன்னும் 20 நாட்கள் அவர் நடிக்க வேண்டும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே செல்லாமல் இருந்து வருகிறார். இதற்கு பல காரணங்களை சொல்லி படக்குழுவினரை காத்திருக்க செய்கிறார்.

படத்தின் நாயகிக்கும் நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழி கெனிஷாவுக்கும் ஏற்பட்ட மறைமுக மோதல்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தோழி கெனிஷா இல்லாமல் எங்கும் செல்லாத நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு ஷூட்டிங்குக்கும் செல்லாமல் இருக்கிறார். அதனால் இந்த படத்தை இன்னும் எடுத்து முடிக்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்விட்டது.

அதனால் கராத்தே பாபு படத்தை 32 கோடி ரூபாய் விலை கொடுத்து டிஜிட்டல் உரிமம் வாங்கிய ஜீ 5 ஓடிடி தளம் இந்த படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. இந்த படம் வேண்டாம் என்றும் தெரிவித்து விட்டது. இதனால் கராத்தே பாபு படத் தயாரிப்பாளருக்கு 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Elango

Recent Posts

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

3 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

10 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

15 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

16 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

24 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

28 minutes ago