அரசன் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கும் படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க 2 நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர்,தெலுங்கு நடிகை மீனாட்சி சௌத்ரி என இருவரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளது.
இந்த 2 பேரில் ஒருவர் நாயகியாகவும் மற்ற ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இதில் நடிகை மிருணாள் தாகூர் சமீபத்தில் நடிகர் தனுஷூடன் கிசுகிசுக்கப்பட்டவர். மிருணாள் தாகூரை தனுஷ் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிறகு அது வதந்தி என தெரிய வந்தது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…