BREAKING: காலையிலேயே தமிழ் நடிகர் அதிரடி கைது…. அதிர்ச்சியில் திரையுலகம்…..!

Spread the love

கல்வி கட்டண உயர்வை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்ற மாணவர் சங்கத் தலைவர்கள் கடத்தித் தாக்கப்பட்ட வழக்கில், பிரபல தெலுங்கு நடிகரும் கல்வி நிறுவன அதிபருமான மோகன் பாபு உள்ளிட்ட 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பதியில் உள்ள மோகன் பாபுவின் ‘எம்.பி யுனிவர்சிட்டி’ (MB University) கல்வி கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, அங்கிருந்து இரண்டு மாணவர்கள் பொதுநல மனு அளிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் உயர் அதிகாரியாக நடித்துப் புகழ்பெற்ற மோகன் பாபு, தற்போது நிஜ வாழ்க்கையில் வன்முறை மற்றும் கடத்தல் புகாரில் சிக்கி சிறை சென்றுள்ளது ஆந்திரா மற்றும் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நிதி உதவி தர்றோம்”…. முதல்வர் விஜய் பெயரில் பரவும் வாட்ஸ்அப் மெசேஜ்… நம்பினால் பேராபத்து…. தமிழக மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…

5 minutes ago

ஐயோ கடவுளே… கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற… ஹைதராபாத் குடும்பம் வெள்ளப்பெருக்கில் மாயம்… 5 நாட்களாகத் தொடரும் அதிர்ச்சி…!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…

7 minutes ago

விஜய் கட்சிக்கு செக் வைத்த இசக்கி சுப்பையா?…. பின்னணியில் சீமான் & எடப்பாடி காய்கள்… வெளிவந்த சீக்ரெட்… அதிர்ச்சியில் அரசியல் களம்….!

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் அரசியல் களம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பின் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிமுகவிலிருந்து விலகி…

10 minutes ago

“என்ட்ட சொல்லியே ஆகணும்… இல்லன்னா உன்னை…” சிறுவனை இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்… கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புறம் முத்துவளூரைச்…

13 minutes ago

‘இவருக்கு தான் இந்த பதவியா?’…. தவெகவில் நுழைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்… இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி….!

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) தலைவராகவும், மாணவரணிச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த சிங்கை ராமச்சந்திரன் அண்மையில் அக்கட்சியில்…

15 minutes ago

கூகுள் தேடலில் கொடூர ஐடியா.. பிரியாணி அண்டா, 14 லிட்டர் வினிகர்…. கூடுவாஞ்சேரி கொலையில் வெளிவந்த பயங்கரம்…. தம்பதி கொடுத்த பகீர் வாக்குமூலம்….!

சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணின் படுகொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உறைையையும்…

19 minutes ago