“என்ட்ட சொல்லியே ஆகணும்… இல்லன்னா உன்னை…” சிறுவனை இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்… கேரளாவில் பரபரப்பு…!

Spread the love

கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புறம் முத்துவளூரைச் சேர்ந்த முஹம்மது பஷீர் என்பவரே இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆவார்.

பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில், அவனுக்கு 11 வயது இருக்கும்போதே இந்தத் துன்புறுத்தல் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொடர் கொடுமை தொடர்ந்து நடந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் செயலை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகக் கூறி மாணவனை ஆசிரியர் மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே சிறுவன் நீண்ட நாட்களாக இதனை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்.

Swetha

Recent Posts

காதலனா? கொலையாளியா?… அடர்ந்த காட்டுக்குள் உல்லாசம்… கடைசியில் சடலமாக மீட்கப்பட்ட செவிலியர்… அதிர்ச்சி பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…

2 minutes ago

“15 ஆண்டுகால சித்திரவதை…” தப்பியோடிய சிறுவன் மீது காரை ஏற்றி எலும்புகளை நொறுக்கிய கொடூரம்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ….!!

பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…

5 minutes ago

ஸ்கார்பியோ காரின் வெறித்தனமான ஸ்டண்ட்…! அலறியடித்து ஓடிய மக்கள்…. நடுரோட்டில் பயங்கரம்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…

15 minutes ago

“சூப்பர் உமன்”… எமனுக்கே சவால் விட்ட காதலி… மின்னல் தாக்கிய காதலன்… 2 முறை மறுபிறவி கொடுத்த வீரப்பெண்மணி… நடுங்க வைத்த இடி மின்னல்…!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…

16 minutes ago

தீபாவளி சர்ப்ரைஸ்..! பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… தேதி மாறுது… நவம்பர் 15 வரை காத்திருக்க வேண்டாம்… தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…

21 minutes ago

ரியல் ஹீரோ!.. சமையலறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… தெய்வமாய் நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக…

29 minutes ago