Categories: சினிமா

யாரையும் நான் கோவிலுக்கு போகச் சொல்லலே… கோவிலுக்கு போறது அவசியமும் இல்லை – ஐயப்ப குருசாமி எம் என் நம்பியாரே இப்படி சொல்லிட்டாரே?

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்றாலே உடனே பலருக்கும் நினைவுக்கு வருபவர் எம்என் நம்பியார் தான். எம்ஜிஆர் படங்களில் அவர் காட்டிய வில்லத்தனம் இப்போதும் ரசிக்க வைக்கிறது. ஆனால் அவர் உண்மையில் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். மது புகை பழக்கம் அறவே இல்லாதவர். மாமிசம் சாப்பிடாதவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு யாத்திரை சென்றவர்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நடிகர் எம்என் நம்பியார் இதுபற்றி பேசியிருக்கிறார். அதில் குருசாமி எம்என் நம்பியார் கூறியதாவது, என்னைப் பொறுத்த வரைக்கும் பக்தி தேவையில்லை. ஆனால் ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தால்  ஒருவனுக்கு பக்தி தேவையில்லை. இதுதான் என்னுடைய கணிப்பு. கோவிலுக்கு போகணும் என்று நான் சொல்ல மாட்டேன். நான் போகிறேன். எனக்கு அதற்கு நேரம் ஒதுக்க முடியும். போகிறேன். விரதம் இருக்கிறேன். மனசை ஒருமுகப்படுத்த நாம முயற்சி பண்ணி அதுல ஓரளவு வெற்றி அடைந்தால் அதுதான் கோவில். நீங்க கோவிலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை என்று எம்என் நம்பியார் அதில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

3 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

13 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

14 minutes ago

“அந்த ஒரு காரணத்திற்காக” பால்கனியிலிருந்து ரூ.25 லட்சத்தை அள்ளி வீசிய கணவன்… அதிர்ஷ்ட மழையில் நனைந்த வழிப்போக்கர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…

38 minutes ago