மாணவியை மனைவியாக்கிய நடிகர் மாதவன்…. வகுப்பறையில் மலர்ந்த காதல்… முதன்முறையாக போட்டுடைத்தார்…!!

Spread the love

நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை முதன்முதலில் சந்தித்தது மற்றும் அவர்களது காதல் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) மற்றும் தகவல் தொடர்புத் திறன் (Communication Skills) போன்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது, மாதவனிடம் மாணவியாகப் பயின்றவர் தான் சரிதா பிர்ஜே. பொதுவாகத் திரைத்துறையினர் பார்ட்டிகள் அல்லது படப்பிடிப்புத் தளங்களில் சந்தித்துக் கொள்வதைப் போலன்றி, தாங்கள் ஒரு வகுப்பறையில்தான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதாக மாதவன் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியராக இருந்த அவருக்கும், மாணவியாக இருந்த சரிதாவுக்கும் இடையே உருவான அந்தப் பழக்கம் பின்னாளில் காதலாக மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது. மாதவனின் நிஜ வாழ்க்கைக் காதல் கதையை அறிந்த அவரது ரசிகர்கள் தற்போது அதனைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

அடியே… என்ன விட்டு வேற எவனோடா போற?… காதலனுடன் மறுத்த காதலி கொடூர கொலை… சாக்கில் தொங்கிய கை… பெட்ரோல் பங்கக்கில் அம்பலமான படுகொலை…!!

விஜயநகரம் மாவட்டம் பூசபாட்டிரேகா மண்டலம் நடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீலா ராமா என்பவர், தம்மை விட 8 வயது இளையவரான…

10 minutes ago

ஐயோ காப்பாத்துங்க…. திடீர் வெள்ளம்… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்கள்… ஒருவரைத் தேடும் பணி… 5 பேர் உயிருடன் மீட்பு… போலவரத்தில் பதறவைக்கும் சம்பவம்…!

போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள்…

39 minutes ago

அடே… பதவி வந்ததும் பழச மறந்துட்டியேடா… தெருவில் கதறி அழுத… மனைவியை தூக்கி எறிந்த IPS அதிகாரி… இணையத்தில் வீடியோ வைரல்…!

மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து ஒருவரது மனதில் ஏற்படுத்தும் பேராசையே இதற்குக் காரணம். வெற்றி பெறாதவரை துணையாக…

10 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பட்டப்பகலில் சினிமா பாணி துணிகரக் கொள்ளை… கல்யாணில் ரூ 40 லட்சம் ரொக்கப் பணம்… பறித்துத் தப்பிய கும்பல்… பதறவைக்கும் CCTV வீடியோ…!

கல்யாண் மேற்குப் பகுதிக்கு உட்பட்ட ஆக்ரா சாலையில், ஃபாரூக் இஸ்மாயில் என்ற வியாபாரி தனது இருசக்கர வாகனத்தில் ரூ.40 லட்சம்…

10 மணத்தியாலங்கள் ago