Categories: சினிமா

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவா… மம்முட்டி கமிட் ஆன கேரக்டரில் அவர் நடிக்கிறாரா?

Spread the love

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ஜீவாவுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்கள் இல்லை. இப்போது பிளாக் பட இயக்குனர் கேஜி பாலசுப்பிரமணி மற்றும் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் 2 படங்களில் ஜீவா நடித்து வருகிறார் மேலும் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்திலும் ஜீவா நடித்து வருகிறார். இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷ்ணு விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்தில் ஜீவா நடிப்பதற்கு முன்பு முதலில் நடிக்க கமிட் ஆனவர் மலையாள நடிகர் மம்முட்டி தான். நிதிஷ் சகாதேவ் மம்முட்டியிடம் கதையை கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அந்த சூழலில் நடிகர் மம்முட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்கு பிறகுதான் இந்த படத்தில் ஜீவா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago