Categories: சினிமா

பாராட்டு எல்லாம் இருக்கட்டும் பணத்தை வசூல் செய்ததா வணங்கான்.. வெளியான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரம்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாலா இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வணங்கான் படத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமான நிலையில் படத்தின் சூட்டிங் தொடங்கியது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் பாடல்களை உருவாக்கிய நிலையில் பின்னணி இசையில் சாங் சி.எஸ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.

இவருடைய பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தவும் ரசிகர்களை படத்தோடு ஒன்று செய்யவும் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் அருண் விஜயோடு ரிதா மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாலாவையும் அருண் விஜயையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அருண் விஜய் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதற்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது அஜித் ரசிகர்கள் அருண் விஜயின் நடிப்பை கொண்டாடிய நிலையில் தற்போது தான் மீண்டும் கொண்டாடி வருகின்றனர். இப்படியான நிலையில் வணங்கான் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் இரண்டு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் படத்தின் வசூல் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago