தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் தனது சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா சினிமா பக்கமே வராமல் சைலன்ட்டாக ஒதுங்கி தொழிலதிபராக மாறினார். அவர் பழத்தோலை வைத்து வித விதமாக ஹேண்ட்பேக் செய்ய முடியும் என்பதை கண்டுகொண்டு அஞ்சனா அந்த பிசினஸை சிறப்பாக நடத்தி வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…