தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் நடிகர் அஜய் ரத்னம். பல படங்களில் போலீஸ் அதிகாரி டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அஜய் ரத்னம் கூறியதாவது, விஜயகாந்த் சார் 100 படம் பண்ணியிருக்கார். அந்த 100 படத்துக்கும் ஒரே கேமராமேன் ராஜராஜன் தான். ஒரே மேக்கப் மேன் தான். அதே மேனேஜர் தான். அதே காஸ்டியூமர் தான். ஒரே குடும்பம் தான்.
அந்த மாதிரி தான் மக்களை அவர் லவ் பண்ணினார். விஜயகாந்த் சார் எப்படின்னா எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் அவரோட படத்துல எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். கறி மீன் கோழி இல்லாம சாப்பாடு கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் பண்ணீட்டு எல்லார்கூடயும் விளையாடீட்டு இருப்பார். அதனால்தான் அவருக்கு பெயர் கேப்டன். அது சும்மா ஒண்ணும் வராது. ஏதாவது பண்ணினால் தான் வரும் என்று அஜய் ரத்னம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…