தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.
இவர் இதை தொடர்ந்து தமிழில் வெடி, அசல், பேட்ட என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
2014இல் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் நடிகை சமீரா.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்பொழுது தன் உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படமானது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…
90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…