பூதாகரமாக வெடித்த விவாகரத்து சர்ச்சை.. வேறு வழி இல்லாமல் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவு..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்.

Aishwarya Rai - ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிகிறார்களா?.. அதில் உண்மை இல்லை என நிரூபித்த தம்பதி | Aishwarya Rai and Abhishek Bachchan's split has been reported to be fake ...

   

நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. அடுத்தடுத்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கலந்துகொண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

   

தொகுப்பாளினியிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய் - காரணம் என்ன? – News18 தமிழ்

 

ஆனால் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனும், அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடனும் பங்கேற்றார் இதனால் மீண்டும் விவாகரத்து விவகாரம் காட்டுத்தீ போல பரவியது. இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் விதமாக பாரிசு ஒலிம்பிக் போட்டியை பார்க்க சென்ற அபிஷேக் பச்சன் கூறியதாவது, எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை.

Aishwarya rai - Abhishek Bachan Divorce | ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? அதை தான் இப்படி மறைமுகமாக சொல்லிருக்காரா?

அனைவரும் பொய்யான செய்தியை பரப்புகின்றனர். அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. அவர்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படுகிறது. பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகின்றனர். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை. இது பற்றி வேறு ஏதாவது சொன்னால் அது வேறு விதத்தில் சென்று விடும். நாங்கள் இப்பவும் தம்பதிகளாக தான் இருக்கிறோம் என திருமணம் மோதிரத்தை காட்டி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's love story began on the sets of THIS movie - Eflip