தனது நடனத்தை உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமீர். இவர் மீடியாவில் நுழையும் போது நடனம் மட்டும் தான் இவருக்கு தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாவனியை காதலித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர்கள் இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் கூட இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது ஒரே பிளாட்டில் பாவணி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவனியின் அம்மா கூறிவிட்டதாகவும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியான நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து விட்டனர். தற்போது நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறோமே தவிர தனித்தனி பெட்ரூமில் தான் இருக்கிறோம் என்று அமீர் தெரிவித்துள்ளார். சினிமாவில் சாதித்து விட்டு அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை வாழ போகிறோம் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட நெட்டிசன்கள் பலரும் ஒரே வீட்டில் தனித்தனி பெட்ரூமை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…
உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு…
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில்…
கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற…
அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…