அதிமுக – தவெக கூட்டணி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பரபரப்பு பேச்சு
மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார். அதிமுக தொண்டர்களும், தவெக தொண்டர்களும் இணைந்து பணியாற்றும்போது ஒரு மாபெரும் அரசியல் சக்தி உருவாகும் என்றும், இதே கருத்தைத்தான் தமிழக முதல்வர் விஜய்யும் தன்னிடம் பகிர்ந்து கொண்டார் என்றும் அவர் மேடையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தவெகவில் தற்போது அதிமுகவினர் அதிக அளவில் இணைந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலக்கின் அடிப்படையில் தவெகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டிருப்பது, தமிழக அரசியலில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே புதியதொரு கூட்டணி அலை உருவாவதற்கான ஆரம்பப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…