சந்திரௌலி மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா மௌரியா, தனது கணவருடன் சுமுகமான உறவு இல்லாத சூழலில், குடும்பச் சூழ்நிலையின் கட்டாயத்தின் காரணமாக பிளிங்கிட் நிறுவனத்தில் டெலிவரி பணியில் சேர்ந்தார்.
பெண்கள் இந்த வேலையை எப்படிச் செய்ய முடியும் என்று குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். இதனால், குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க வேலையை விட்டுவிட்டதாக அவர்களிடம் மம்தா பொய் கூறினார்.
ஆனால், வேலையை விடாமல் அவர் தொடர்ந்து பிளிங்கிட்டில் பணியாற்றினார். தொடக்கத்தில் ஆண்க மட்டுமே பணிபுரியும் சூழலில் சற்று தயக்கம் இருந்தபோதிலும், தற்போது மேலும் சில பெண்களும் இணைந்திருப்பதால் அந்தத் தயக்கம் நீங்கி வேலை எளிதாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது, கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் (2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில்) தடையை…
தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக…
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்,…
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை (RC) இனி மிக எளிதாக ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து…
சீர்காழி அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் ஒருவர், சிகிச்சைக் காலதாமதம் மற்றும் மருத்துவரின் அலட்சியம் காரணமாக…