காஞ்சிபுரத்தில் இன்று மக்கள் சந்திப்பில் பேசிய விஜய், திமுகவுடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், உங்களையும் என்னையும் ஓட்டு போட வைத்து ஏமாற்றினார்களே… நல்லவர்கள் மாதிரி நடிக்கிறார்களே. அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? தவெகவுக்கு சப்போர்ட் பண்ற எல்லாரையும் தற்குறிகள்னு சொல்லி நல்லா வாங்கி கட்டிகிட்டு இப்போ அப்படி சொல்லாதீங்கனு ஒரு குரல். அது யாருன்னு பாத்தா. அவங்க கட்சி MLA. நம்ம கொள்கை தலைவர் அஞ்சலையம்மாளோட சொந்தக்காரு. நம்ம கட்சியில இருந்து தவெகவுக்கு ஆதரவுக்குரலானு அவங்க தலைமையே குழம்பிடுச்சு
