புடவை அணிந்துதானே நடனமாடினேன்… இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது..? கதறி அழுத பல்கலைக்கழக மாணவி… சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்யப்பட்ட கொடுமை..!!

Spread the love

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் ‘சன்ஸ்கார் சங்கம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் நடிகை மாதுரி தீட்சித்தின் புகழ்பெற்ற ‘தக் தக்’ பாடலுக்கு நடனமாடினார். அந்த நடனம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் கண்ணியம் குறித்த விவாதங்கள் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன.

வீடியோ வைரலான உடனே, இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “கலாச்சார நகரம் என்று போற்றப்படும் வதோதராவில், கலாச்சார நிகழ்வு என்ற பெயரில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது ஏன்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் (Troll) செய்யப்பட்டார்.

தன்னைப் பற்றி பரப்பப்படும் விமர்சனங்களால் மனமுடைந்த அந்த மாணவி, கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் புடவை அணிந்துதானே நடனமாடினேன், இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது?” என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்பியுள்ளார். அந்த மாணவி கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago