இன்னைக்கு ஒரு பிடி..! வாயில் மீனோடு வெள்ளத்தில் நீந்திய பாம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிலிருந்து வந்த ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் கொல்லைப்புறத்தில் வெள்ள நீரில் நீந்திய பாம்பு, ஒரு மீனை அதன் வாயில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் பாம்பு மேற்கு வங்காளத்தில் ஜோல் தோரா என்று அழைக்கப்படும் செக்கர்டு கீல்பேக் போல தோற்றமளிக்கிறது. இது நன்னீர் வாழ்விடங்களில் பொதுவாகக் காணப்படும் விஷமற்ற நீர் பாம்பு.

 

   
View this post on Instagram

 

A post shared by Atreyee Mitra (@thisgirldaydreams)

இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பயனர் அத்ரேயி மித்ரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.