கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…
வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…
அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…
அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…