செல்போன் முழுக்க அசிங்கம்…! கன்னியாஸ்திரிக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை… வசமாக சிக்கிய மருத்துவமனை மேலாளர் பாபு…!!

Spread the love

மலப்புரம் சங்கனாச்சேரியில் உள்ள தேவாலய மருத்துவமனையின் முன்னாள் மனிதவள மேலாளர் பாபு தாமஸ் (45), சக பணியாளரான கன்னியாஸ்திரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி முதலில் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அளிக்கப்பட்ட காவல்துறை புகாரின் அடிப்படையில், சனிக்கிழமை காவலில் எடுக்கப்பட்ட அவர் நேற்று அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாபு தாமஸின் கைபேசியை ஆய்வு செய்தபோது அவர் பல பெண் ஊழியர்களுக்கு இது போன்ற அருவருப்பான செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மற்ற ஊழியர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்று வரும் காவல்துறையினர், அவர் மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Soundarya

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

10 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

12 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

15 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

29 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

36 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

39 minutes ago