BREAKING: உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மீண்டும் வந்தது அலர்ட்…!

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில் தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

BIG BREAKING: ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…

2 minutes ago

“இந்தியாவுக்குள்ள வந்துட்டேன்” என ரீல் சுற்றிய பாகிஸ்தான் பெண்.. ஆனா எல்லாமே பொய்யா கோபால்..? நெட்டிசன்கள் கொடுத்த மரண அடி…!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…

7 minutes ago

ச்சீ அருவருப்பு..! பீட்சாவில் எச்சில் துப்பிய ஊழியர்… இதை பார்த்தா இனிமே வாங்கி சாப்பிடவே தோணாது.. வைரல் வீடியோவால் அதிரடி கைது..!!

நொய்டாவில் உள்ள பீட்சா கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக…

8 minutes ago

அதிமுகவில் அதிகாரப்பூர்வ பிளவு… இபிஎஸ் பிடியில் வெறும் 17 எம்.எல்.ஏ-க்கள்.. வேலுமணி பக்கம் சாய்ந்த 30 பேர்… பரபரக்கும் அரசியல்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில்…

12 minutes ago

ரயில் கழிவறைக்குச் சென்ற மனைவி மாயம்.. .. 1,000 கி.மீ தள்ளி மீட்கப்பட்ட பெண்… 6 நாள் திக் திக் நிமிடம் – இறுதியில் நடந்தது என்ன..?

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை முடித்துவிட்டு கணவருடன் ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த 29 வயது பெண் மர்மமான முறையில் காணாமல் போன…

15 minutes ago

செல்போன் கிடையாது.. சாப்பாடு கிடையாது.. படிச்சும் அறிவு இல்லையா..? வீட்டு வேலை செய்த பணிப்பெண்ணை.. பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்..!!

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இந்திய மேலாண்மை கழக (IIM-B) வளாகத்திற்குள் வசித்து வரும் தம்பதி, தங்களது வீட்டில் பணிபுரிந்த ஆயாவை…

17 minutes ago