“எனக்கு பிள்ளைங்க வேணாம் அவன் தான் வேணும்” 3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்… கண்ணை மறைத்த கள்ளகாதலால் நேர்ந்தகொடூரம்..!!

Spread the love

பாகிஸ்தானின் குஜ்ராத் மாவட்டம் அலம்கிர் பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தனது மூன்று குழந்தைகளையே கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற திருமணமான பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பாபர் ஹுசைன் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சித்ரா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.

இந்தத் திருமணம் குழந்தைகள் இருக்கும் வரை நடைபெறாது என சித்ரா பஷீர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து காதலனுடன் சேர்ந்து மூன்று குழந்தைகளையும் கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தடையாக இருந்ததால், குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து இந்தக் கொலையை  செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து கணவர் புகார் அளித்த நிலையில் மனைவியே குழந்தைகளை கொலை செய்தது அம்பலமானது. லாகூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

பாஜக – தி.மு.க இடையே ரகசிய உறவு…? தவெக போட்ட அதிர்ச்சி குண்டு… உண்மையை உடைத்த தமிழிசை..!!

பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

7 minutes ago

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

12 minutes ago

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

18 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

26 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

35 minutes ago