பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட கம்ருதீன் பார்வதி குறித்து பின்னணி பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சுசித்ரா கூறியிருப்பதாவது, பார்வதி ஒரு சுயநலவாதி. இவரை போன்றவர்களின் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கும் என்றால் அவர்கள் அருகில் இருந்தால்தான். அவர்கள் ஒரு காந்தம் மாதிரி. மற்றவர்கள் எல்லாம் இரும்பு துண்டு மாதிரி. கொஞ்சம் தூரமாக இருந்தால் அவர்களது தாக்கம் மற்றவர்களுக்கு இருக்காது.
ஆனால் அவர்களை நெருங்கி விட்டால் நாமும் அவர்கள் மாதிரி மாறிட வேண்டியதுதான். வெளியே இருந்து யாராவது பிரித்தால் தான் கழண்டு கொள்ள முடியும். இல்லையென்றால் அவ்வளவுதான். அதனால் இந்த மாதிரி ஆட்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும். கார்த்திக் குமார் தனுஷ் உள்ளிட்டோரும் இவர்களைப் போன்றவர்கள்தான்.
இவர்களை சமாளிக்கவெல்லாம் முடியாது. சமாளிக்காமல் இருக்க ஒரே வழி அவர்களிடம் குளோஸ் ஆக கூடாது. அவர்களிடம் நெருக்கமாவதற்கு சிலர் விதிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது பார்வதிக்கு கம்ருதீன் விதிக்கப்பட்டது மாதிரி. கம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு விதிக்கப்பட்டவர்கள். அவர்களோடு ஒட்டட்டும். அன்னியோனியமாக இருக்கட்டும். வாழட்டும் சாகட்டும் என்று பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…