அம்மா கொடுத்த ஐடியா…! பாட்டிக்கு பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது 14 வயது மகளும் பாசமாகப் பழகுவது போல நடித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு இருந்த கடன் தொல்லையைத் தீர்க்க, பாட்டியின் 10 சவரன் நகையைப் பறிக்கத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக அந்த பெண் தனது மகளிடம் பாயாசம் செய்யச் சொல்லி, அதில் தூக்க மாத்திரைகளைக் கலந்து பாட்டிக்குக் கொடுக்க வைத்துள்ளார். அதனைத் தெரியாமல் குடித்த பாட்டி மயக்கமடைய, அவரது நகைகளைத் திருடிச் சென்று அடகு வைத்துள்ளனர்.

மறுநாள் காலையில் நகைகள் திருடு போனதைக் கண்ட பாட்டி, காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாய் மற்றும் மகளைக் கைது செய்தனர். திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், தாயைச் சிறையிலும், சிறுமியை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர். தெரிந்தவர்களாக இருந்தாலும், தனியாக இருக்கும் முதியவர்கள் உணவு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

6 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

16 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

30 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

31 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

33 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

38 minutes ago