சாக்கடையில் மிதந்த தலை… அந்த விஷயத்துக்காக மனைவியை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட கணவன்… மும்பையை அலறவிட்ட சம்பவம்…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியில் கழிவு நீர் ஓடையில் பெண்ணின் தலை எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பெண் அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் (22) என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் தாஹா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் தன்னுடைய மனைவி போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்ததால் அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கழிவுநீர் ஓடையில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த நபர் கொலைக்கான காரணத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். இளம் பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago