ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் ப்ரீ- வெட்டிங் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் ஜனவரி 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய கோவிலான “கோல் தர்ணா” வைத்து பாரம்பரியம் முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்திவிட்டார்கள். அதன் பின் நீண்ட கால இடைவெளிக்குப்பின் உலகில் புகழ்பெற்ற அனைவரையும் அழைத்து ராஜஸ்தானில் உள்ள ஜமு நகரில் அம்பானிக்கு சொந்தமான இடத்தில் வைத்து மூன்று நாட்கள் இவரது நிச்சயதார்த்தம் கோலாலமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது இவர்களின் நிச்சயதார்த்தம் மட்டுமே மூன்று நாட்களும் அதற்கு வரும் உலக பிரபலங்களையும் பார்த்து வாய் அடைத்து நிற்கின்றோம். இவர்கள் கல்யாணம் ஜூலை மாதம் நடைபெற உள்ளதாம், அப்பொழுது இதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்.கார் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வரும் வீரென் மெர்ச்சன்ட் , சைலா வீரென் மெர்ச்சன்ட் இவர்களின் மகளான ராதிகா மெட்சன்ட் அவர்கள் அவர்களுக்கும் அம்பானி மகனான அனந்தம் மணிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
குஜராத்தில் உள்ள அம்பானிக்கு சொந்தமான மாபெரும் கோட்டையில் வைத்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள். அம்பானி அவர்கள் இந்த நிச்சயதார்த்தத்தை இவ்வளவு பிரமாண்டமாக நடத்தி உள்ளார்கள். தற்போது இதற்காக 100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளது.
அனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் அவர்களின் கல்யாணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளதாம். இதற்காக இதைவிட மிகப் பிரம்மாண்டமாக வைத்து உலகில் உள்ள அனைத்து பிரபலங்களும் அழைத்து பல லட்சம் மக்களுக்கு கணக்கில் அடங்காத உணவுகளை பரிசளித்து திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
