“செத்தான் சிவனாண்டி” கண்ணிமைக்கும் நொடியில் சிறுத்தையை கவ்விய ராட்சத முதலை! இணையத்தை அதிரவைக்கும் வேட்டை வீடியோ..!

Spread the love

பொதுவாகவே மனிதர்களுக்கு வனவிலங்குகளின் வேட்டை காட்சிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருப்பதுண்டு. இதன் காரணமாகவே இணையதளங்களில் விலங்குகளின் அரிய மற்றும் விசித்திரமான வேட்டை காணொளிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் வித்தியாசமான விலங்குகளின் வேட்டை காட்சிகளும், பறவைகளின் அரிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

அந்த வகையில், தற்போது ஒரு பெரிய சிறுத்தை தண்ணீரை பருகுவதற்காக நீர்நிலைக்குச் செல்லும் பதறவைக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை தண்ணீரை குடிக்கத் தொடங்கும் அதே வேளையில், தண்ணீருக்குள் மறைந்திருந்த ஒரு ராட்சத முதலை அசுர வேகத்தில் திடீரென வெளியே வருகிறது.

https://www.instagram.com/reel/DXy7iu9yhu3/?utm_source=ig_web_copy_link

கண்ணிமைக்கும் நொடியில் அந்த ராட்சத முதலை சிறுத்தையை அசுரவேகத்தில் தாக்கி, தண்ணீருக்குள் இழுத்துச் சென்று வேட்டையாடுகிறது. பார்ப்போரைக் அதிரவைக்கும் இந்த வேட்டையாடுதல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றது.

Swetha

Recent Posts

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

1 minute ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

33 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

39 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

40 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

46 minutes ago

“அந்த அங்கிள் பேண்ட்டை கழற்றி…” 4 வயது சிறுமிக்கு பாலியல் நோய்… 6 முறை கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கொடூர செயல்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…

46 minutes ago