அடேங்கப்பா தலையே சுத்துதே..! ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று… கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி…!!

Spread the love
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹாலிமா சிஸ்ஸே, 2021 ஆம் ஆண்டில் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். இது ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்தது என்ற கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது ஒன்பது பேரும் நலமாக உள்ளனர். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த நாத்யா சுலேமான் வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்து, ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் உயிர் பிழைத்ததற்கான கின்னஸ் உலக சாதனையை இப்போது அவர் படைத்துள்ளார் .
Soundarya

Recent Posts

“தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு…” சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி… தவெகவில் கிளம்பிய பரபரப்பு…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…

55 seconds ago

இனி வெயிட் பண்ண வேண்டாம்…! 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்…! இண்டேன் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் தொடக்கம்…!

பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…

5 minutes ago

“நாங்க சொல்றத கேளு…” பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்தி கொடூரம்… நிர்வாணமாக்கி படம் பிடித்த கும்பல்…. பகீர் பின்னணி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…

14 minutes ago

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

2 மணத்தியாலங்கள் ago