என்னடா இது..? ஒரு வருடத்தில் ரூ.1 லட்சத்திற்கு ஆணுறை வாங்கிய சென்னைவாசி… ஆன்லைன் ஆர்டரால் அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டில் ஆணுறைகள் வாங்குவதற்காக மட்டும் 1.06 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, அந்த நபர் மொத்தம் 228 முறை ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளார். அவற்றின் மொத்த மதிப்பு ₹1,06,398 ஆகும்.

ஆன்லைன் தளங்களில் ஆணுறை விற்பனை மிகவும் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம், சராசரியாக ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒரு ஆர்டர் ஆணுறையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி போன்ற தளங்கள் மூலம் இத்தகைய அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது தற்போது மக்களிடையே பரவலாகி வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.