குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுமி அதிசயமாக காயமின்றி தப்பினார்.
சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில், நீல நிற ஸ்விஃப்ட் காரை ஓட்டி வந்த சிறுவன் குடியிருப்புக்குள் நுழைந்ததைக் காணலாம். கார் டிரைவர் சிறுமியை கவனிக்கவில்லை இதனால் கார் அச்சிறுமி மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, அந்த சிறுமி காரின் அடியில் இருந்து ஊர்ந்து வெளியே வந்தாள். அவளுடைய அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இதனையடுத்து இதுகுறித்து அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…