தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026 தேர்தலை எதிர்கொள்ள பல வியூகங்களை வகுத்து வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு பல அதிரடியான திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார்.
இதனிடையே தமிழக வெற்றி கழகம் கட்சியில் பணம் மற்றும் ஜாதி அடிப்படையில் பதவி வழங்கப்படுவதாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில மாவட்ட நிர்வாகிகள் சென்னை பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் சீட் கிடைக்க தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆதரவாளர்கள் 10 கோடி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளும் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…