Categories: சினிமா

ஒரு பெரிய படத்துல நடிக்கனும்னு ஆசை… ஆனா 4 வருஷமா வாய்ப்பில்லாம சும்மா இருக்கேன்… உருக்கமாக பேசிய அப்பா பட புகழ் சிறுவன்…

Spread the love

சமுத்திரகனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரது படங்கள் தனித்துவமாக சமூகத்துக்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். அப்படி 2016 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி எழுதி இயக்கிய திரைப்படம் தான் அப்பா. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய சாட்டை திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த அப்பா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ஒரு ஆழமான கருத்தை கொண்டிருந்ததால் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் பள்ளி குழந்தைகள் வைத்து சமுத்திரக்கனி கதையை உருவாக்கி இருப்பார். தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

படிப்பு படிப்பு என்று இன்றைய காலகட்டத்து குழந்தைகளை பெற்றோர்கள் எந்த அளவுக்கு பிரஷர் செய்கிறார்கள் அதன் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த படம் எடுத்துரைக்கிறது. இந்த திரைப்படத்தில் குட்டி பையனாக நசாத் என்ற சிறுவன் நடித்திருந்தார். அவர் இந்த படத்தில் ஒரு டயலாக் கூறுவார். எங்க இருந்தாலும் இருக்குற இடம் தெரியாமல் இருந்திறனும் என்ற டயலாக் மிக பிரபலமாக இருந்தது.

தற்போது ஒரு நேர்காணலில் நசாத் கலந்து இருக்கிறார். அவர் உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் அப்பா படத்தில் நல்லா ஃபேமஸானேன் அதற்கு பிறகு எனக்கு வாய்ப்பே கிடைக்கல. இப்ப நான் வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்கேன். ஒரு பெரிய படத்துல நடிக்கனும்னு ஆசை. ஆனால் யாருமே வாய்ப்பு தர மாட்டேன்றாங்க என்று உருக்கமாக பேசியிருக்கிறார் அப்பா படத்தில் நடித்து புகழ் பெற்ற சிறுவன் நசாத்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago