Categories: சினிமா

வெறும் ஒன்பதே நாளில் நடித்து கொடுத்த ரஜினி…. கடைசியில் அந்த படம் தான் சூப்பர் ஹிட்…!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 80 களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக அசுர வேகத்தில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் ரஜினி 9 நாட்களில் ஒரு படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.

அது குறித்து பார்க்கலாம். அதாவது 70களின் இறுதியில் ரஜினி பல படங்கள் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் டைரக்டர் பி.சி குகநாதன் மாங்குடி மைனர் என்ற படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது ஒரு இந்தி படத்தின் ரீமேக். 1978 இல் விசி குகநாதன் இயக்கிய படம் மாங்குடி மைனர். இந்த படத்தில் விஜயகுமார், ரஜினி, ஜெயப்பிரியா சகுந்தலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.   இந்த படத்தின் போது ஹீரோவாக விஜயகுமாரை தேர்வு செய்தார்.

ஆனால் வில்லனாக நடிப்பவர் மெயின் நடிகராகவும் நல்ல ரோலில் நடிக்க வேண்டும் என்று நினைத்து ரஜினியிடம் குகநாதன் பேசியுள்ளார். அந்த சமயத்தில் ரஜினி ரொம்பவே பிசியாக இருந்தாராம். ஆனால் குகநாதன் ரஜினியிடம் சென்று இதுல வில்லன் கேரக்டர் அழுத்தமானது. நீங்க நடிச்சா தான் நல்லா இருக்கும் என்று கூறினார்.  அதற்காக 9 நாட்கள் என்னுடைய கால்ஷீட் தேதி. அதுல ஒரு கேப் இருக்குது.

அந்த 30 நாளில் எனக்கான சீன் எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு நான் நூறு சதவீத ஒத்துழைப்பேன் என்று குகநாதன் சொல்லியுள்ளார். டைரக்டர் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago