டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.51,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்…!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 284 வாடிக்கையாளர் உறவு நிர்வாகி (Customer Relationship Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • பணியிடங்கள்: 284
  • கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 26 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மாதச் சம்பளம்: ₹51,667
  • தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting), நேர்காணல் (Interview) மற்றும் இறுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23, 2025