BREAKING: பொங்கல் பரிசு தொகை ரூ.5000…. சற்றுமுன் அறிவித்தார் அமைச்சர்…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

வரும் தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அதோடு இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேஷ்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், விரைவில் முதல்வர்  ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார்