நெல்லை அருகே ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போன், இரு சக்கர வாகனம், சிசிடிவி காட்சிகளின் ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
